கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பெரியன்னை ! பழகுவதற்கு மிகவும் பண்பான மனிதர் அந்த காலங்களில் கும்பழாவளை பிள்ளையார் ஆலய உற்சவ காலங்களில் மிகப்பெரிய வாகனங்களில் எம்பெருமானை அமர்த்தி தோள்சுமக்கும் அளவெட்டி இரும்பு மனிதர்களில் அண்ணனும் ஒருவர் அன்று தோள்சுமைந்த பெருமானின் பாதார விந்தங்களில் இளைப்பாற அவனருள் வேண்டி எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றேன்
ஓம் சாந்தி
யோகேந்திரன் .நோர்வே
Write Tribute
RIP periyannai