Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 28 JUN 1937
இறப்பு 15 MAR 2026
திரு ஐயாத்துரை கனகையா
வயது 88
திரு ஐயாத்துரை கனகையா 1937 - 2026 ஒமந்தை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

வவுனியா ஓமந்தை மரையடித்தகுளத்தைப் பிறப்பிடமாகவும், திருநாவற்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை கனகையா அவர்கள் 15-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

கலா(வவுனியா பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம்), கௌசலா, அஞ்சலா காலஞ்சென்ற ஸ்ரீவினோதன், றோகன்(கனடா), துஷ்யந்தன்(கனடா), ரசிகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செல்வராசா, மனோகரன், சிவலிங்கம், ஜெகதீஸ்வரி, கிருபலதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற நாகம்மா, குலசிங்கம்கனடா), தர்மபாலசிங்கம்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

இந்திராணி, குசலகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சஞ்சயன், யதுசிகா, கார்த்திகன், சர்மிலன், வினோஜா, ரஜிகரன், தினேஷ், கிஜனன், கோகிலன், லக்சன், அஷ்மிதா, ரிஷா, டிவிஷா, சகானன், ஜவீன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

எழில், இயல், வாரனா, அகரன், அட்சரன், இனியா, அத்விக், ஆதிஷ், கஸ்மிகா, லகினன், ஆருஷன், அஸ்வித்தன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-03-2026 வியாழக்கிழமை அன்று மு.ப 09.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மரையடித்தகுளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

றோகன் - மகன்
கலா - மகள்

Photos

No Photos

Notices