மரண அறிவித்தல்

Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி சங்கத்தானையை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை முத்துராசா அவர்கள் 23-04-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கலாவதி(யாழ்ப்பாணம்) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜீவா(பிரான்ஸ்), சரிதா(பிரான்ஸ்), காலஞ்சென்ற முகுந்தன்(சாவகச்சேரி), ஜேந்தன், வசந்தன்(சாவகச்சேரி), ஜெனோவா(சாவகச்சேரி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கீசவன்(பிரான்ஸ்), ஐங்கரன்(பிரான்ஸ்), வாணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கம்சிகா, சர்விகன், ஜீவிகன்,கர்சிகன், அஸ்விதா, டர்ச்சனா, அயுத்தன், அதீஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
கீசவன்- ஜீவா(மூத்த குடும்பம்)