Clicky

நினைவஞ்சலி & நன்றி நவிலல்
அன்னை மடியில் 09 MAY 1958
இறைவன் அடியில் 01 OCT 2023
திரு ஐயாத்துரை ஜெகநாதன்
வயது 65
திரு ஐயாத்துரை ஜெகநாதன் 1958 - 2023 உரும்பிராய், Sri Lanka Sri Lanka
நினைவஞ்சலி & நன்றி நவிலல்

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Sudbury Hill ஐ வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை ஜெகநாதன் அவர்களின் நினைவஞ்சலி, நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.  

அன்னாரின் அந்தியோட்டி நிகழ்வு தாயகத்தில் உள்ள கீரிமலையில் நடைபெறும். அவரது நினைவஞ்சலி 03-12-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரித்தான்யாவில் உள்ள Alperton Community School Ealing Road, Wembley HA0 4PW, United Kingdom எனும் முகவரியில் மு.ப 11:30 மணியளவில் நடைபெறும் அந்நிகழ்வில் அனைவரையும் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 43 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.