Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 MAY 1942
இறப்பு 24 MAY 2020
அமரர் அகிலேந்திரன் நவரத்தினம்
வயது 78
அமரர் அகிலேந்திரன் நவரத்தினம் 1942 - 2020 கொழும்பு, Sri Lanka Sri Lanka
Tribute 21 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

கொழும்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட அகிலேந்திரன் நவரத்தினம் அவர்கள் 24-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் மகேஷ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பரிபூரணானந்தா(ஆயுர்வேத வைத்தியர்) சிவமங்கையர்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கங்காதேவி(பிரித்தானியா/ கைலாச பிள்ளையார் கோவில் நல்லூர்) அவர்களின் அன்பு  கணவரும், 

ரதினி(கனடா), ஜயந்தி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிரபாகரன்(கனடா), நிரஞ்சன்(Charles- பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அகிலேந்தினி(பபி- கனடா), கமலேந்திரன்(ராஜு- கொழும்பு), காலஞ்சென்ற திலகேந்தினி(சீதா), வருணேந்திரன்(குமார்- கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற ராஜதேவன், செல்வகுமாரி(கொழும்பு), காலஞ்சென்ற அபயவர்தன, றோஹினி(கொழும்பு), லோகநாதன்(அவுஸ்திரேலியா), வசந்தாதேவி(கனடா), செந்தில்நாதன்(அவுஸ்திரேலியா), சண்முகநாதன்(நியூசிலாந்து), பத்மாதேவி(பிரித்தானியா), விக்னராஜா(பிரித்தானியா), குமாரராஜா(அவுஸ்திரேலியா), உதயகுமார்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டில்ஷாயி- நவீன்(அவுஸ்திரேலியா), டனன்ஜெய்(கனடா), செல்வின்(பிரித்தானியா), மேதவின்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Ahilendran Navaratnam was born in colombo, lived in United Kingdom and passed away peacefully on Sunday May 24th 2020.

Loving son of the late Navaratnam, and late Maheswari, son in law of the late Paripurnananda(Ayurvedic doctor) and late Sivamangayatkarasi.

Loving husband of Gengadevi(UK- Kailasa Pillaiyar Kovil, Nallur). 

Devoted Father of Rathini(Canada) and Jayanthi(UK).

Caring Father-in-law of Prabaharan(Canada) and Niranjan Charles(UK).

Affectionate brother of Ahilendenie(Babi-Canada), Kamalendiran(Raju-Colombo), late Thilakenthini (Seetha) and Varunendiran (Kumar-Colombo).

Beloved brother-in-law of late Rajadevan, Selvakumari(Colombo), late Abeyawardene, Rohini(Colombo), Loganathan(Australia), Vasanthadevi(Canada), Senthilnathan(Australia), Shanmuganathan(New Zealand), Pathmadevi(UK), Vignarajah(UK), Kumararajah(Australia) and Uthayakumar(UK). 

Adoring grandfather of Dilshaayee - Navin(Australia), Dananjay(Canada), Cheyllvin(UK) and Medhaavin(UK).

This Notice is Provided for all Family and Friends.

Funeral and Cremation service will be held by Croydon Cemetery and Crematorium on June 11th, 2020 at 11:15 am England time.  

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Tue, 23 Jun, 2020