Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 25 JAN 1932
இறப்பு 17 APR 2020
அமரர் அகிலாண்டேஸ்வரி அருணாசலம் 1932 - 2020 மலேசியா, Malaysia Malaysia
Tribute 16 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அகிலாண்டேஸ்வரி அருணாசலம் அவர்கள் 17-04-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சிவகாமிஅம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அருணாசலம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற சுபித்தா, வினித்தா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வாமதேவன் அவர்களின் அருமை மாமியாரும்,

Andriea, Shane(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும், 

காலஞ்சென்றவர்களான தவநாயகி, பாக்கியம், புட்பவதி மற்றும் தங்கரத்தினம்(கனடா), குணரத்தினம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, சுப்பையா, தியாகராஜா, இந்திராணி ஆகியோரின் அன்புச் சகலியும்,

காலஞ்சென்றவர்களான தனலட்சுமி, பூரணம், சரசு, சோமசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான நடராசா, ஆண்டார், ராசா, பராசக்தி ஆகியோரின் அன்புச் சகலியும்,

காலஞ்சென்றவர்களான அம்பி, நவம், விஜய் மற்றும் ஜெயலஷ்மி(மலேசியா), ஜெகதீசன்(பிரான்ஸ்), உதயகுமார்(இலங்கை), குணமாலா(பிரான்ஸ்), சுகன்யா(கனடா) ஆகியோரின் அன்பு சிறிய தாயாரும்,

ராஜீவி(ஐக்கிய அமெரிக்கா), ஜீவிதன்(கனடா), ஆனந்தன்(கனடா), ஜீவனா(கனடா), ரகுராம்(கனடா), ரூபி(இத்தாலி) ஆகியோரின் அன்பு பெரியத் தாயாரும்,

ஆதித்தன், இந்திரஜித், சுதர்ஷன்(கனடா), ரவீந்திரன்(கனடா), காந்தன்(பிரான்ஸ்), ஆனந்தன், கங்கா, அகிலா, யசோ, செல்வி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mrs. Ahilandeswary Arunasalam was born in Malaysia, lived in Vaddukkoddai, Jaffna and Colombo and passed away peacefully on Friday 17th April 2020 in London, United Kingdom.

The loving beloved Daughter of Late Kandiah and Late Sivakamiammah. The loving beloved Daughter-in-law of Late Nagalingam and Late Visalakshi.

Beloved Wife of late Arunasalam.Loving Mother of Late Subita and Vinita (London).

Beloved Mother-in-Law of Vamadevan (London).Devoted Grandmother of Andriea and Shane (London).

Loving Sister of Late Thavanayagi, Late Pakiyam, Late Pudpavathy and Thangarathinam (Canada) and Kunaratnam (Canada).

Loving Sister-in-Law of Late Sinnathamby, Late Suppiah, Late Thiyagarajah and Late Indrani.

Loving Sister-in-Law of Late Dhanalakshmi, Late Pooranam, Late Sarasu and Late Somasundaram.

Loving Sister-in-Law of Late Nadarajah, Late Andar, Late Rasa and Late Parasakthi.

Loving Aunty of Late Amby, Late Navam, Late Vijay, Jeyalashmi (Malaysia), Jegatheesan (France), Udhayakumar (Sri Lanka), Gunamala (France) AND Suganya (Canada).

Loving Aunty of Rajeevi (USA), Jeevithan, Anandan, Jevana, Raguram (Canada) and Ruby (Italy).

Loving Mami of Athithan, Indrajit, Sutharshan, Raveendran (Canada), Kanthan (France), Ananthan, Ganga, Akila, Yaso and Selvi (Sri Lanka).

This Notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்