Clicky

Obituary
Born 01 DEC 1929
Rest 19 MAY 2020
Late Ahil Duraisamy
Retired Teacher Urumpirai Hindu College, Vasavilan Central College, Union College Tellipalai. Hatton Convent, Old Student of Urumpirai Hindu College, St. Johns College Jaffna and Maharagama Teachers Training College
Age 90
Late Ahil Duraisamy 1929 - 2020 Penang, Malaysia Malaysia
Tribute 51 people tributed
Share your thoughts, memories..etc

Mrs. Ahil Duraisamy was born in Malaysia Penang, lived in God’s own Golden Village of Urumpirai and London has gone to be present with her Lord on Tuesday 19th May 2020.

She was the wonderful daughter of Late Mr and Mrs Ratnanayagam and daughter-in-law of Late Mr and Mrs Duraisamy.

Loving youngest sister of Late Mr. Jeyaweerasingam and Miss. Sukirtham Ratnanayagam(Ladies College Colombo).

Beloved wife of Late Mr. Christian David Duraisamy(Ceylon Electricity Board).

She was the amazing mother of Paul Sathianesan, Sam Karunyanesan(Nesan), Andrew Thiviyanesan and Daniel Jebanesan(Danny).

Caring mother-in-law of Indumathi, Premala and Christina(Jenny). 

Gorgeous Appamma of Naomi, Joshua, John, Jeremy and Jensen.

A private funeral service to be held at St Gabriel Church followed by burial at Manor Park Cemetery, London on 6th July at 11.15am.

This notice is provided for all family and friends.

மலேசியா பினாங்கைப் பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராய், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அகில் துரைசாமி அவர்கள் 19-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ரட்ணநாயகம் தையல்முத்து தம்பதிகளின் அன்பு புதல்வியும், காலஞ்சென்றவர்களான துரைசாமி தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்றவர்களான ஜெயவீரசிங்கம், சுகிர்தம் ரட்ணநாயகம்(கொழும்பு மகளிர் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு இளைய சகோதரியும்,

காலஞ்சென்ற கிறிஸ்டியன் டேவிட் துரைசாமி(இலங்கை மின்சார சபை) அவர்களின் அன்பு மனைவியும்,

முன்னாள் உதவி முதல்வர் போல் சத்தியநேசன், சாமுவேல் காருண்யநேசன், அன்ரு திவ்வியநேசன் மற்றும் டானியல் ஜெபநேசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

 இந்துமதி நேசன், பிரமளா அன்ரு, யெனி டனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

 நயோமி, ஜோஷுவா, ஜோன், ஜெரமி மற்றும் ஜென்சன் ஆகியோரின் ஆருயிர் அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை 06-07-2020 திங்கட்கிழமை அன்று  பரிசுத்த கப்பிரியல் ஆலயத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து மு.ப 11:15 மணியளவில் லண்டன் மனோபார்க் கல்லறையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

Informed by: Family