
வவுனியா நெடுங்கேணியைப் பிறப்பிடமாகவும், சின்னப்புதுக்குளத்தை வதிவிடமாகவும், தற்போது இறம்பைக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அகஸ்தீன் இராயப்பு அவர்கள் 14-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அகஸ்தீன், மொனிக்கம்மா(சின்ன ஆச்சி) தம்பதிகளின் ஏக புதல்வரும்,
காலஞ்சென்ற றீற்றா தங்கராணி அவர்களின் அன்புக் கணவரும்,
மனோகரன், செல்வம், சின்ராஸ், காலஞ்சென்ற ஜோகன், ஆனந்தன்(யாழ்ப்பாணம்), ஜானகி, ராதா(யாழ்ப்பாணம்), குமார்(யாழ்ப்பாணம்), ராஜி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
திலகராணி, மரியராணி, மேசி, காலஞ்சென்ற கமலா, பத்மினி, காலஞ்சென்ற வின்சன், ஆனந்தி, மேனகா, கணேசலிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரஜீவ், ரொஸ்னி, நன்சி, கதீற்றா, சமிஸ்ரா, சதீஸ்ரா, ரொஜிற்றா, அன்ரூ, டிலக்சி, வாசன்(சுவிஸ்), டுஷான், தர்ஷன்(சுவிஸ்), லிதுஷா, சருஜா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சன்சனா, தியான்சனா, அனன்யா, ஆதிரா, ஆதர்ஷா, சஸ்வின், சாறா, கரோன், சருண், டனிஷிகா, ருத்விகாஸ், அர்சினி, அக்ஷிதி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிச்சடங்கு 15-09-2025 திங்கட்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் அவரது இறம்பைக்குளம் இல்லத்தில் நடைபெற்று, பின்னர் பி.ப 03:30 மணியளவில் புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, இறம்பைக்குளம் சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +41795686811
- Mobile : +94242221047
- Mobile : +41799575787