யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட அக்னெஸ் இராயப்பு அவர்கள் 01-05-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சவரிமுத்து இராயப்பு(வீரசிங்கம்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற வெலிச்சோர் சலமோன், மாகிறட் சலமோன் அவர்களின் பாசமிகு மகளும்,
Dr.பெருசல் நேரிஸ்(பிரித்தானியா), பிளசம் பிரான்சிஸ்(அவுஸ்திரேலியா), ராணி அன்ரனிப்பிள்ளை(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
யசிந்தா நேரிஸ், காலஞ்சென்ற நில அளவையாளர் பிரான்சிஸ், Dr.அன்ரனிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வினித்தா, டிம்பிள், சுஜா, அஜந்தன், றொமானா, பிரதீப், பிரசாத், நயோமி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான சலமோன் செபஸ்ரியாம்பிள்ளை, சலமோன் அலெக்சான்டர், சலமோன் பஸ்ரியாம்பிள்ளை, தவமணி அந்தோனிப்பிள்ளை, அன்னம்மா அகஸ்ரின் மற்றும் பிரகாசி யேசுதாசன், அலெக்சான்றியா ஜேக்கப், சந்திரா சற்குணராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான அமிர்தம்மா அருளானந்தம், அழகரெட்ணம் சவரிமுத்து, ஆபிரகாம் சவரிமுத்து, Dr. கலாசியோன் சவரிமுத்து ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.