நினைவஞ்சலி
அமரர் அகிலன் பேரின்பநாதன்
வயது 36
Tribute
5
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
கொழும்பைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Alsdorf/ Aachen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அகிலன் பேரின்பநாதன் அவர்கள் 07-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், மண்கும்பானைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பேரின்பநாதன் கந்தையா மேரி ஜோசபின், Alsdorf ல் வசிக்கும் கணேசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
இல்காய் அவர்களின் பாசமிகு கணவரும்,
நோயான், பிரியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அகலியா, அயந்தன், அறுணா, அனோயா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்