Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 14 JUN 1986
இறப்பு 05 JUN 2025
திரு அட்ரியன் தஞ்சோ சிவராஜன்
வயது 38
திரு அட்ரியன் தஞ்சோ சிவராஜன் 1986 - 2025 குருநகர், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட அட்ரியன் தஞ்சோ சிவராஜன் அவர்கள் 05-06-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரைநாயகம், லூத்தம்மா(மகேஸ்) தம்பதிகள், பாலசிங்கம் காந்திமதி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

சிவராஜன் பிரான்சிஸ்கா(பட்டு) தம்பதிகளின் அன்பு மகனும்,

தனுஷா, டெரின்சன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வைஷ்ணவி, சைந்தவி, ராகவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மேவறிக், நோவா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

தனுஷா - சகோதரி
சிவராஜன் - தந்தை

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

Notices