யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், நவாலி தெற்கு மானிப்பாய், கனடா Scarborugh ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அட்டலட்சுமி யோகானந்தம் அவர்கள் 31-10-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் செல்வரத்னம் தம்பதிகளின் அன்பு மகளும், பொன்னுசாமி பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பொன்னுசாமி யோகானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,
சுதானந்தன்(சுதன்), ஜெயானந், குமாரானந் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தேவிகா, சரணா, நிரஞ்சி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான புஷ்பமலர், கமலாம்பிகை, மற்றும் யோகானந்தன், யோகசித்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுவேதா, அக்ஷனா, அஸ்வினி, கிருஷ்ணா, ஆரூரன், கார்த்திகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 04 Nov 2025 5:00 PM - 9:00 PM
- Wednesday, 05 Nov 2025 7:00 AM - 9:00 AM
- Wednesday, 05 Nov 2025 10:30 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +14165513765
- Mobile : +14163359539
- Mobile : +16472275392
- Mobile : +16475721553