

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், மன்னார் உயிலங்குளத்தை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Savigny-le-Temple ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஆச்சிப்பிள்ளை சின்னத்துரை அவர்கள் 21-06-2025 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை(V.S) அவர்களின் அன்பு மனைவியும்,
கணபதிப்பிள்ளை, கதிரவேலு, இராமலிங்கம், சின்னத்துரை, இளையராஜா, பாக்கியவதி, செல்லமுத்து, தவமணி, செல்வமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாஸ்கரன், விஜயகாந்தன், ஜெயகாந்தன், பிரேமகாந்தன், சியாமளா, வாகீஸ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
புனிததேவி, நொயலா, பிரபாவாதி, வினோதினி, சிவலிங்கம், ஸ்ரீகாந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அபிநயா, அபிமன்யூ, அபிராமி, பவித்ரன், யோரேம், மிதுசலா, செளமியா, ராகவி, கார்த்திகன், பிரவீனன், பிரசகி, பிரணவி, விதுயன், ஸ்ரீ வாரகி, ஸ்ரீவைஷ்ணவி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 24 Jun 2025 3:00 PM - 4:00 PM
- Wednesday, 25 Jun 2025 3:00 PM - 4:00 PM
- Thursday, 26 Jun 2025 9:00 AM - 11:15 AM
- Thursday, 26 Jun 2025 12:15 PM - 1:15 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details