10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் ஆபிரகாம்பிள்ளை ஜோர்ச்
வயது 83
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நாரந்தனை பெரியபுலம்வீதியைப் பிறப்பிடமாகவும், ஒட்டகப்புலம், இளவாலை வட்டப்புலம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆபிரகாம்பிள்ளை ஜோர்ச் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உறைவிடமாகவும்
பாசத்தின் சிகரமாகவும் வாழ்ந்த
எம் அன்பு அப்பாவே
பக்குவமாய் எமை வளர்த்து காத்து
கல்வி அறிவு தனை ஏற்றமுடன் அளித்து
வையத்துள் வளமாய் வாழ்ந்திட வைத்தீர்கள்.
நீங்கள் பண்புடனே வாழ
பக்குவமாய் சொன்ன வார்த்தைகள்
என்றும் எம் மனங்களில் வாழுதையா!!!
உங்களை ஒரு போதும்
மறவாமல் வணங்குகின்றோம்
ஆன்மா அமைதிக்காகப் பிராத்திகின்றோம்.
தகவல்:
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
Remembering you Uncle on this Day. May your soul rest in peace ??