10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் ஆபிரகாம் சாமிநாதர்
(டயானாஸ் கடை உரிமையாளர்)
வயது 82
Tribute
1
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
முல்லைதீவு மாத்தளனைப் பிறப்பிடமாகவும், இரணைப்பாலையை வதிவிடமாகவும், பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆபிரகாம் சாமிநாதர் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் அருமைத் தந்தையே
எம்மை
விட்டு எங்கு சென்றீரோ?
எம்மை
விட்டு பிரிந்திடவே உந்தனுக்கு
என்றும் மனம் வராது
வையத்துள்
வாழ்வாங்கு வாழ்ந்து வானடைந்து
பத்து ஆண்டு ஆனாலும் ஐயா
ஆறாது உங்கள் பிரிவுத்துயர்!
அன்பாலும் பண்பாலும்
அரவணைத்து
எம்மை
வழிநடத்திய அந்த நாட்கள்
எம் நினைவலைகளில்
என்றும் சுழல்கிறதேஐயா!
நீங்கள் எம்மை விட்டு
நீண்டதூரம் சென்றாலும்
உங்கள்
அறிவுரைகள் அரவணைப்புக்கள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில்
உயிர்வாழும் ஐயா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம்
வல்ல இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்