யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஹற்றன் டிக்கோயா, மாத்தளை, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஏபிரகாம் எட்மன்ட் தர்மகுமார் அவர்கள் 11-11-2023 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி ஏபிரகாம்பிள்ளை புண்ணிய புவிராஜசிங்கம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற திரு.திருமதி இராசையா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசகுலதேவி(இராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. Rohan தர்மகுமார், றொகானா சிவகுமார்(O.T) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
றீமா றொகான் தர்மகுமார்(வழக்கறிஞர்), சிவகுமார் சிதம்பரப்பிள்ளை(Realtor) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சஞ்சனா, அர்ஜூன், பிரியா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ஜோன் ஒலிவர் செல்வகுமார், ஏபிரகாம் இமானுவேல் செளந்தரகுமார், கத்தறீன் சூரியகுமாரி நரேந்திரா, அன்ரன் Felicion, குருகுலகுமார் ஏபிரகாம், Penpetur Felicita, சந்திரகுமாரி ஃபிரான்சிஸ் ஜெராட் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Dr. Luxshi Narendra, Nixshi Narendra, Nicholas Francis, Gerard, Magi Francis Gerard ஆகியோரின் அன்பு தாய் மாமனாரும்,
Sarah Oliver, Hannah Antony, Anna Abraham, Joseph Abraham, Christina pearce, Daniella Kumar ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
ஜெகராஜா, இராஜேஸ்வரன், கருணாதேவி, தனபாக்கியம், கோகிலாதேவி, ஞானேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Abraham Edmund Dharmakumar was born in Jaffna, Srilanka and lived in Hatton, Srilanka, Matale, Srilanka, Toronto, Canada, was passed away peacefully on 1th Nov 2023.
He was the loving son of late Mr & Mrs Abrahamillai Punnya Puvirajasingham, beloved son-in-law of Late Mr & Mrs Rasaiah.
Loving husaband of Rasakuladevi(Rasathi).
Devoted father of Dr.Rohan Dharmakumar, Rohana Sivakumar(O.T).
Beloved father-in-law of Reema Rohan Dharmakumar(Lawyer), Sivakumar sithamparapillai(Realtor).
Loving grandfather of Sanjana, Arjun, Priya.
Beloved brother of John Oliver Selvakumar, Abraham Emmanuel Soundharakumar, Catherine Suryakumari Narendra, Anton Felicion, Gurukula Kumar Abraham, Penpetur Felicita, Chandrakumari Francis Jerad.
Loving uncle of Dr. Luxshi Narendra, Nixshi Narendra, Nicholas Francis, Gerard, Magi Francis Gerard.
Beloved uncle of Sarah Oliver, Hannah Antony, Anna Abraham, Joseph Abraham, Christina pearce, Daniella Kumar.
Loving brother-in-law of Jagaraja, Rajeswaran, Karunadevi, Dhanabhakyam, Kokiladevi and Gnaneswaran.
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
Funeral Details:
Visitation:
When: Tuesday, November 14th, 2023 5:00pm - 9:00pm
Location: Chapel Ridge Funeral Home
Address: 8911 Woodbine Avenue
MARKHAM, ON L3R 5G1.
Service:
When: Wednesday, November 15th, 2023 10:00am
Location: St Thomas the Apostle
Address: 14 Highgate Drive
Markham, ON L3R 3R6.
Live Streaming: Click Here
நிகழ்வுகள்
- Tuesday, 14 Nov 2023 5:00 PM - 9:00 PM
- Wednesday, 15 Nov 2023 10:00 AM
- Wednesday, 15 Nov 2023 11:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details