மரண அறிவித்தல்
பிறப்பு 15 JUL 1943
இறப்பு 19 JUL 2021
திரு அபிவாசகம் சாமுவேல் சந்திரபால்
வயது 78
திரு அபிவாசகம் சாமுவேல் சந்திரபால் 1943 - 2021 உடுவில், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், நல்லூர், ஜேர்மனி Dortmund, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அபிவாசகம் சாமுவேல் சந்திரபால் அவர்கள் 19-07-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், அன்ரன் அபிவாசகம் லில்லி தம்பதிகளின் அன்பு மகனும்,

மலர் கனகசிங்கம், சாந்தா சமரசிங்கம், செல்வி அபிவாசகம், ராஜபால் அபிவாசகம், தேவகுமார் அபிவாசகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெகதீஸ்வரி (Mercy) சந்திரபால் அவர்களின் அன்புக் கணவரும்,

Yaarlarasy (Luxchy), Chandrapal-Sumanan, Ahalya Chandrapal-Alfred, Prashanth Chandrapal ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Sumanan Vijayanathan and Alfred (Kanthan) Remisiar ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Daniel Ashwinth Sumanan, Evangeline Akshaya Sumanan, Adeena Praislyn Alfred, Azanya Miraclyn Alfred, Aaradh Isaac Alfred ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக 22-07-2021 வியாழக்கிழமை அன்று நடைபெறும் இறுதிநிகழ்வில் மட்டுபடுத்தப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் மாத்திரமே பங்கு கொள்ள முடியும்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

Seyon Kanagasingam - உறவினர்
Thillaichandran Gunaratnam - உறவினர்
Alfred Remisiar - மருமகன்