
யாழ். உரும்பிராய், அரியாலை ஆகிய இடங்களை பூர்வீகமாகவும், கனடா Scarborough வைப் பிறப்பிடமாகவும், Ajax, Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அபிரன் குகராசா அவர்கள் 17-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், அரியாலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கனகரட்ணம்(மனேஜ்சர்) புவனேஸ்வரி தம்பதிகள், உரும்பிராய் கரந்தன் நீர்வேலியைச் சேர்ந்த துரையப்பா சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
குகராசா சந்திரலீலா தம்பதிகளின் அன்பு மகனும்,
அனுரன் அவர்களின் பாசமிகு சகோதரரும்,
செல்வராசா, விக்கினேஸ்வரராஜா, கலாவதி, இந்திராதேவி ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான சிவலிங்கராஜா, தயாநிதிதேவி ஆகியோரின் பெறாமகனும்,
மயூறேசன், சிறிஜெனனி, வைகுந்தன், யோதி, ஜெனனி, ராதிகா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
கிரன், வாசுகி, குபேரன், செந்தீஸ், செந்திலா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 22 Jun 2025 5:00 PM - 9:00 PM
- Monday, 23 Jun 2025 8:00 AM - 9:00 AM
- Monday, 23 Jun 2025 9:00 AM - 11:00 AM
- Monday, 23 Jun 2025 11:30 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details