Clicky

பிறப்பு 25 DEC 1998
இறப்பு 10 JUN 2019
செல்வி அபி இக்னேசியஸ்
MBBS
வயது 20
செல்வி அபி இக்னேசியஸ் 1998 - 2019 தமிழ்நாடு, British Indian Ocean Terr. British Indian Ocean Terr.
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
25 DEC 1998 - 10 JUN 2019
Miss Abby Ignesias
எங்கள் உயிரில் கலந்த அபி செல்லமே! எங்கள் இதயம் உன்னை நினைத்து தினம் தினம் இரத்தக் கண்ணீர் சிந்துகிறது. "நீ இல்லை" கண் இமைக்கும் அந்த வினாடிகளில் மட்டும் உன் பிம்பம் அதுவும் நிரந்தரம் இல்லை... நாங்கள் உன்னை பிரியவில்லை ஆனால் நீ எங்கள் அருகில் இல்லை உன்னை யாசிக்கிறோம் - அதைவிட உன்னை நேசிக்கிறோம்... எம் மூச்சு காற்றோடு மட்டும் தான் உன் உரசல்கள் நீ காற்றோடு தானே கலந்துவிட்டாய்... "எங்கள் உயிரில் கலந்ததுபோல்"...!!!
Write Tribute