பிரான்ஸ் Ermont ஐப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa வை வசிப்பிடமாகவும் கொண்ட அபர்ணா வரப்பிரசாதம் அவர்கள் 06-11-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஏரம்பமூர்த்து ஜானகி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
முன்னைநாதவரப்பிரசாதம் தேவி தம்பதிகளின் அன்பு மகளும்,
ஜானு, கஜனி, வேணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
David, Shawn ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Noah, Maya ஆகியோரின் அன்புச் சித்தியும்,
கணேசவரப்பிரசாதம், ஸ்ரீஸ்கந்தவரப்பிரசாதம் ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
லோகநாயகி, தையல்நாயகி, புவனநாயகி ஆகியோரின் அன்பு மருமகளும்,
மைத்துனர் மைத்துனிமாரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 12 Nov 2025 10:30 AM
- Wednesday, 12 Nov 2025 1:30 PM
- Wednesday, 12 Nov 2025 2:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
We were deeply heartbroken to hear about the passing of our dear Aaby Vara. Words cannot fully express the sorrow We feel for your unimaginable loss. Aaby was such a bright, kind, and loving soul -...