1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ஆசைரெத்தினம் சோதிமணி
1935 -
2023
வேலணை கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
20
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். வேலணை கிழக்கு மணியகாரன் வீட்டடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு 29/6 காக்கைதீவை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆசைரெத்தினம் சோதிமணி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 13-06-2024
அன்பிற்கு ஓர் அடையாளமாய்
எம்மை அரவணைத்த
அன்னையே
என்றும் அனையாத சுடராய்
எல்லோர் மனதிலும்
வாழ்ந்து
கொண்டிருக்கிறீர்கள் அம்மா!
பாசத்தை பகிர்ந்தளித்த பாமகளே
பசியென்று
வந்தோர்க்கு பையிலும்
நீங்கள் கொடுத்தீர்கள் அம்மா
ஆண்டொன்று கடந்தாலும்
மீளவில்லை
உங்கள் நினைவிலிருந்து
ஈரெழு ஜென்மங்கள் கடந்தாலும்
உங்கள்
நினைவுகள் எம்மை விட்டு அகலாது
நிலைத்து நிற்கும் அம்மா!
உங்கள் ஆத்மா
சாந்திபெற
இறைவனை வேண்டுகின்றோம்...
என்றும் உங்கள் நினைவுகளுடன்
பிள்ளைகள்,
மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்...
ஓம்சாந்தி! ஓம்சாந்தி!!
தகவல்:
குடும்பத்தினர்