

யாழ். குடத்தனை அம்பனைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் வேலாயுதம் அவர்கள் 15-06-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் இளைய புதல்வரும், காலஞ்சென்றவர்களான சிதம்பரபிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்னப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
லோகேஸ்வரன்(சுவிஸ்), கோமதி(ஜேர்மனி), தர்மசிறி(சுவிஸ்), பானுமதி(இலங்கை), குணசிறி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுதாகினி, சிவராசா, மோகனரதி, குணசிங்கம், லோஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இலட்சுமிப்பிள்ளை, காலஞ்சென்ற நாகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற நாகம்மா, கிருஸ்ணபிள்ளை, தெய்வானை, கணேசன், காலஞ்சென்ற மகேஷன், பத்மாவதி, யோகராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சோபனா, ஜெயரூபி, சிவமாறன், ஜனனி, சாரங்கன், சானுஜன், சஜீபன், தர்மிலன், மலரவன், தர்மினி, அருண்சங்கர், வருண்சங்கர், அகில், அபினா ஆகியோரின் அன்புப் பேரனும்,
திவ்யா, தருண், மீனா, ராம் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-06-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அம்பன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details