10ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். நெல்லியடி மகாத்மா வீதியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Stuttgart-Echterdingen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் தவராஜா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு பத்து ஆனதப்பா
ஆறவில்லை எங்கள் மனம்
ஆயிரம் உறவுகள் அரவணைக்க இருந்தாலும்
அப்பா என்ற அன்பிற்கு ஈடாகுமா?
எங்கள் உயிர் மூச்சாய்
எம்மோடு வாழ்ந்திருந்த ஐயாவே
எமையெல்லாம் விட்டு
இறைவன் அருகில் சென்றீரோ!
வரமாக எமக்கு கிடைத்த ஐயாவே
வளமாக எமைக் காத்த ராஜாவே
உமை வருத்தி எமைச் சுமந்தீர்
உண்மை அன்பை எமக்களித்தீர்
நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
யோகேஸ்வரன், லெயின்பில்டன் எஸ்ரடிங்கன் (Leinfelden-Echterdingen) ஓபறய்கன், பேரின்பநாதன் லெயின்பில்டன் எஸ்ரடிங்கன் (Leinfelden-Echterdingen), வினாசித்தம்பி (தம்பி), பில்டர்சந்(filderstadt) (சில்மிங்கன்) -sielmingen
தொடர்புகளுக்கு
வினாசித்தம்பி - நண்பர்
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute