7ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
0
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் செல்லம்மா அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஏழு ஆண்டுகள் கடந்ததம்மா
மாண்டுபோன உங்கள் நினைவால்
மீண்டுவர முடியாமல் தவிக்கின்றோம்...
காலம் கடந்து காலனவன்
எமை அழைக்கும் வரை
கண்ணீரோடு காத்திருப்போம்
உனைக் காணும் வரை
உன் நினைவு சுமந்த
வலிகளைத் தாங்கி
வழிகளைத் தேடித் தொடரும்
இந்த சுகமான வாழ்க்கைப்
பயணத்தில் எமக்கு வழிகாட்டி
வல்லமை தாரும் எம் தாயே!
எம் உள்ளத்தில் கருணையுள்ள
கடவுளாய் வாழ்வீர்கள்...
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
உங்கள் பிரிவால் வாடும்
மகன்கள்
தர்மலிங்கம், ஜெயலிங்கம், கணேசலிங்கம், சந்திரலிங்கம்
மருமக்கள்
தங்கா, அருந்தவமலர், தாட்சாயினி, விஜி
பேரப்பிள்ளைகள்
நிரோஷன், நிருஜா, டிபிகா, அட்சிகா, அஸ்வின், அருச்சுன், ஓவியா, லிபியா
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute