Clicky

நினைவஞ்சலி
தோற்றம் 01 MAR 1925
மறைவு 23 NOV 2009
அமரர் ஆறுமுகம் கந்தராஜா கந்தராஜா நாகேஸ்வரி
முன்னைநாள் கணக்காய்வாளர் -பெருந்தோட்டத்துறை அமைச்சு
வயது 84
அமரர் ஆறுமுகம் கந்தராஜா கந்தராஜா நாகேஸ்வரி 1925 - 2009 கந்தர்மடம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கனடா மார்க்கத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் ஆறுமுகம் கந்தராஜா அவர்களின் 14ம் ஆண்டு  நினைவஞ்சலி.

அமரர் ஆறுமுகம் கந்தராஜா
பிறப்பு : 01 மார்ச் 1925 - இறப்பு : 23 
நவம்பர் 2009.

யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை, வட்டக்கச்சி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் கந்தராஜா நாகேஸ்வரி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.   

அமரர் கந்தராஜா நாகேஸ்வரி
பிறப்பு : 09 ஆகஸ்ட் 1934 - இறப்பு : 06 டிசெம்பர் 2020.


அன்பிற்கு இலக்கணமாய்
 பண்பிற்கு ஒளிவிளக்காய்
 எமை பாரினிலே வளர்த்து
 நல்வழியை காட்டிவிட்டு சென்ற
 எம் தெய்வங்களே!

உங்கள் திருமுகங்கள் காணாது
 வருடங்கள் பல அகன்றாலும்
உங்கள் நினைவலைகள்
எங்கள் மனதை விட்டு நீங்காது..!

அப்பா அம்மா என்று நாமழைக்கும்
 பாசமுகம் மறக்கவில்லை
பேராண்மைப் பெரு உருவம்
 பார்வையிலே மறையவில்லை
நீங்கள் எம்மை விட்டு நீங்கவில்லை
 எங்கள் கூடவே வாழ்கிறீர்கள்

எம் மனங்களில் என்றும் எங்களை
 எம்மை வழி நடத்துகிறீர்கள்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices