யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், பலாலியை வசிப்பிடமாகவும், உடுப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட அன்ரன் செல்வராஜா ஆன்மேரி சந்திரா அவர்கள் 28-12-2018 இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கார்தியேசு, அம்மா தம்பதிகளின் அன்புப் புத்திரியும்,
அன்ரன் செல்வராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
சுகந்தி(உடுப்பிட்டி), ஜொய்ஸ்மாலினி(மாலா- சுவிஸ்), யூட் கொன்ரன் ரைன்(யூட்- பிரித்தானியா), சுபாசினி(சுபா- சுவிஸ்), சுதர்சன்(சுவிஸ்), சுதாகர்(வல்வெட்டி), சுபாகர்(உடுப்பிட்டி), சுகிர்தமாலா(சுகி- உடுப்பிட்டி), சுகிர்தராஜ்(ராஜ்- சுவிஸ்), கிறிசாந்தினி), கிறிஷா(பிரித்தானியா), டைசன் கமிலஸ்(கமி- உடுப்பிட்டி), டனி தர்மிகா(டனி- ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
செல்வகுமார், ரவிச்சந்திரன்(குரு), பரமேஸ்வரன்(சின்னவேல்), திருஷாந்தி(திருஷா), பிரதீபா(பிரபா), அனுஷா, றெஜிதாஸ்(றெஜி), வதணன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
திலக்சன், றுக்சன், லக்சி, சஸ்கிரியா, சுபாஸ்கிரியா, பரத் அஸ்வின்(பரத்), சரத் சுபீட்ஷன்(சரத்), விஜய் வர்மன்(விஜய்), ஆர்ஷா, றிஷா, ஹார்மிலன், லிஸ்மிகா, சுபிக்ஷா, பிரவீன், றெனா, காவியா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-12-2018 திங்கட்கிழமை அன்று உடுப்பிட்டியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
may your soul Rest in peace