யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட A.A ஜோர்ஜ் அப்புகாமி அவர்கள் 14-03-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி ஹேரத் முதியாண்சேலாகே அப்புகாமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு.திருமதி பிரான்சிஸ் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
எலிசபெத் செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சிராணி(பிரித்தானியா), நிமால்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சேகர்(பிரித்தானியா), அனிதா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜோசபின், மற்றலின்(இளைப்பாறிய ஆசிரியை), காலஞ்சென்றவர்களான ஓவியர் மாற்கு, எட்வேட்(D.L.O மன்னார்), நெல்சன்(முன்னாள் வான்படை அதிகாரி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான யூயின் பிரான்சிஸ்(மருந்தாளர்), பிறிஸில்டா(நூலகர்), இந்திராணி மற்றும் யோகராஜா(ஓய்வு பெற்ற அதிபர்), செல்வராஜா(ஓய்வு பெற்ற அச்சக அலுவலர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Sehani, Senthan, Gavril, Ganix, Galya ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 16-03-2020 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் 17-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:00 மணிவரை மகிந்த மலர்ச்சாலை வத்தளையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 18-03-2020 புதன்கிழமை அன்று மன்னாரில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.