யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் பொற்பதி வீதியை வசிப்பிடமாகவும், லண்டன் East Ham ஐ வதிவிடமாகவும் கொண்ட A C வேலாயுதபிள்ளை கந்தையா அவர்கள் 25-09-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தவபாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற நாகலிங்கம், அன்னம்மா(பொன்னடி) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சரோஜினிதேவி(சரோ- பெரியக்கா, லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற ஜெயபாலன்(ஜெயம்- லண்டன்), ஜெயஶ்ரீ(ஜோ- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான A C தங்கராசா(சாத்திரியார்), மனோன்மணி, A C நாகராசா, A C கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வசந்தி அவர்களின் அன்பு மாமனாரும்,
கிருஷ்ணானந்தன்(கனடா), காலஞ்சென்ற நித்தியானந்தன்(இலங்கை), நிர்மலாதேவி(மணி- லண்டன்) ஆகியோரின் மைத்துனரும்,
நிஷானி(லண்டன்), ஷிவானி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.