யாழ். கச்சேரி நல்லூர் மூத்த விநாயகர் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி இராமநாதன் அவர்கள் 05-03-2026 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
யசோதா, ராகவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ராஜன், ரூபினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லாவணியா, யாழினி, திஷானி, பிரஜீத் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
Live Link: Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 10 Mar 2026 5:00 PM - 9:00 PM
- Wednesday, 11 Mar 2026 7:30 AM - 9:00 AM
- Wednesday, 11 Mar 2026 11:00 AM
தொடர்புகளுக்கு
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
In loving memory of our dear sinnaiah. Forever in our Vaithilingam Shanmuganathan(Shan) family- swiss
ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் வேண்டுகிறேன். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி