கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Ponniah Jeyavinthan
1962 -
2026
விந்தன் என்று உசனூரார் அன்பாக அழைத்த, ஜெயவிந்தனின் இழப்பினால் துயருறும் குடும்பத்தவர்கள் ,உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என் குடும்ப சார்பான இரங்கலையும் ,ஆறுதலையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் அன்னாரின் ஆத்மா சாந்தி பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி, ஓம் நமசிவாய.
Write Tribute
எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். அவரின் ஆத்மா சாந்திக்கு இறைவனை வேண்டுகிறோம்