Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சோமசுந்தரம் சரஸ்வதி
மறைவு - 25 DEC 2012
அமரர் சோமசுந்தரம் சரஸ்வதி 2012 ஏழாலை, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

ஏழாலையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியின் Wuppertal ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சோமசுந்தரம் சரஸ்வதி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பும் பண்பும் அரவணைப்பும்
 நிறைந்த எங்கள் அன்பு அம்மா
 பத்து ஆண்டுகள் ஓடிவிட்டதம்மா
 உலகமும் நிஜமில்லை, உறவுகளும்
 நிஜமில்லை என்றுணர்ந்தோம்
 உங்களின் இழப்பால்..

இறைவனும் இரக்கமற்றவன்
என்றுணர்ந்தோம் உங்களின்

இறப்பால்! என்ன செய்வது எம் மனம்
ஏங்குகிறது! அழுத விழிகளுக்கு
ஆறுதல் காட்ட ஒரு முறையாவது
வாங்க அம்மா உங்கள் முகம் காண!

காலங்கள் தான் போனதம்மா
 உனைப் பிரிந்த வேதனை இன்னமும்
 குறையவில்லையம்மா உன் உடல்
 தான் மறைந்ததம்மா உன் நினைவுகள்
 எங்களை விட்டு மறையவில்லை

என்றும் உம் பிரிவால்
 வாடும் குடும்பத்தினர்... 

தகவல்: சகுந்தலா பரம்ஜெயகுமார் (டிராவல் ஏர் வுப்பர்டல் - ஜெர்மனி)

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices