யாழ். சரவணை மேற்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், 539,கஸ்தூரியார் வீதி,யாழ்ப்பாணாத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாலசிங்கம் தங்கவேல் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 31-10-2022
காற்றிலே கலந்த செய்தி
கண்களை ஈரமாக்கியதோ
நேற்றுவரை முகம் மலர சிரித்தவர் நீங்கள்
சட்டெனப் போய் மறைந்து விட்டீர்களே
நாள் குறித்தானோ காலன்
விதி என்ற பெயரில் உங்களுக்கு
நினைவுகள் முழுதும் மூச்சாய் நீள்கிறது
உங்கள் உறவுகள் நாம்
உங்களுடன் பழகிய நாட்கள் எல்லாம்
கழிந்துபோன கணங்கள்
கண்கலங்க வைக்கிறது எம்மை....
என்றும் உங்கள் நினைவில்
அன்பு மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைள்
தம்பி - நாகநாதபிள்ளை பாலசிங்கம்
மைத்துனி - கேதாரகௌரி ஞானவேல்
தங்கையர் - அஞ்சலாதேவி, புஸ்பலீலா, தற்பரநாயகி மற்றும் குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்திடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு
- Contact Request Details