
யாழ். வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னதம்பி சின்னப்பிள்ளை அவர்கள் 30-12-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சின்னவன் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னதம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
கந்தசாமி, வள்ளிநாயகி, மார்க்கண்டு, காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, சின்னத்துரை, செல்லம்மா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சின்னப்பிள்ளை, மனோன்மணி, நாகேஸ்வரி(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, கந்தசாமி, சின்னம்மா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பரமசிவம்(இத்தாலி), புஸ்பராணி, பரமேஸ்வரி, பாஸ்கரன்(சுவிஸ்), உதயகுமார், ஆனந்தகுமார்(ஜேர்மனி),சிவகுமார், சந்திரகுமார்(லண்டன்), சந்திரகுமாரி(சுவிஸ்), இராசகுமாரி, கருணாகரன்(லண்டன்), பத்மகலா(லண்டன்), யசோதரன்(லண்டன்), யசோகலா(பிரான்ஸ்), பத்மசோதி(ஜேர்மனி), சுகிதா(லண்டன்), சுகீகரன்(அவுஸ்திரேலியா), சுதர்சன்(அவுஸ்திரேலியா), ரஜீதன்(லண்டன்), ரஜீதா(லண்டன்), டனுஜா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 31-12-2021 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில்
ஊற்றல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முகவரி:
வரணி,
இயற்றாலை,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details