Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 01 DEC 1952
மறைவு 31 OCT 2021
அமரர் தவமணி கிருஷ்ணமூர்த்தி
வயது 68
அமரர் தவமணி கிருஷ்ணமூர்த்தி 1952 - 2021 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். உடுப்பிட்டி இமையாணன் வீரகத்திப் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட தவமணி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 31-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஆறுமுகம் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயறூபன், ஜெயகலா, முரளி, துஷ்யந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெயந்தினி, செபநாதன், சஞ்சுதா, ஜெயந்தன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற கிருஸ்ணசாமி, அருணாசலம், சிவராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அனீஷன், ஆரதி, அஷ்னி, அன்ஷி, லக்‌ஷா, சாதுரி, ஆரணன், கிரிஷ், பிரகீத் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கிருஷ்ணமூர்த்தி - கணவர்
முரளி - மகன்
துஷ்யந்தி - மகள்
ஜெயறூபன் - மகன்
ஜெயகலா - மகள்
அருணாசலம் - சகோதரன்
சிவராஜா - சகோதரன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos