
யாழ். இணுவில் தெற்கு துரை வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா மகேந்திரன் அவர்கள் 14-08-2021 சனிக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சீனிவாசகம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
கமலநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற கந்தசாமி, யோகம்மா, ஆனந்தகௌரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கஜேந்தினி(ஆசிரியை- வசாவிளான் மத்திய மகா வித்தியாலயம்), ஜெயகாந்தன்(அபிவிருத்தி உத்தியோகத்தர்- பிரதேச செயலகம், வேலணை), Dr. ஜெயந்தினி(யாழ். போதனா வைத்தியசாலை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கமலதாசன்(ஆசிரியர் - யா/ கோப்பாய் சரவணபவானந்த வித்தியாலயம்), பிரவீனா(ஆசிரியை- யா/ உடுவில் முருகமூர்த்தி வித்தியாசாலை), பேராசிரியர் வேலாயுதமூர்த்தி(இரசாயனவியல் துறை- யாழ் பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பத்மாவதி, குமாரசாமி, இரத்தினசிங்கம், காலஞ்சென்றவர்களான அன்னம்மா, குமாரகுலசிங்கம், சுகிர்தாம்பிகை மற்றும் சந்திரவதனி, சகுந்தலாதேவி, சோதிநாதன், ரவீந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அபிஷாலினி, ஆர்த்திகன், நாராயணி, பானுஜன், கேசிகா, சிவகாமி, உமையாள் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
துரை வீதி,
தாவடி வடக்கு,
கொக்குவில்,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Throughout my childhood I grew up with him. Even whilst based in Colombo I always met him when I visited Jaffna. A couple of months ago, while I was in Inuvil, I saw him in person regularly at the...